Scroll to top
& BalaKrishnan Foundation. All Rights Reserved

கலாவதி அம்மையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நமது தலைமை அலுவலகத்தில் சமத்துவ விருந்து சிறப்பாக நடைபெற்றது.நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவை பரிமாறினார். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.